Director Bala Remake movie.

பாலா மீண்டும் வேறு ஒரு ஹிட் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம்தான் ஜோசப். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

#Bala
#BalaMovies